Posts

The Motor Vehicles (Amendment) Bill, 2019

The Motor Vehicles (Amendment) Bill, 2019 seeks to  amend the Motor Vehicles Act, 1988  to provide for road safety.     Key highlights:  Compensation for road accident victims:  The  central government will develop a scheme for cashless treatment  of road accident victims during golden hour. The central government may also make a scheme for providing  interim relief  to claimants seeking compensation under third party insurance.  Compulsory insurance:  The Bill requires the central government to constitute  a Motor Vehicle Accident Fund , to provide compulsory insurance cover to all road users in India.  The fund will be utilised for:  (i) treatment of persons injured in road accidents as per the golden hour scheme, (ii) compensation to representatives of a person who died in a hit and run accident, (iii) compensation to a person grievously hurt in a hit and run accident, and (iv) compensation to any...

ECOLOGICAL PERILS OF DISCOUNTING THE FUTURE

Image
Introduction: Once the wettest place on Earth,  Cherrapunji,  a town in northeastern India, has  faced a drought each winter  for the past few years. Kerala, a state in the southwest,  flooded devastatingly  in 2018, but saw its wells run dry soon after. Chennai,  a growing south-Indian metropolis, was  inundated by rains in 2015 —but this summer, waiting for the monsoon, its 11 million residents have watched  three of its four reservoirs run dry . Meanwhile, across India, the groundwater that provides an invaluable buffer between monsoons is severely depleted and in danger of  being irreversibly lost .   Floods and Droughts are man-made Disaster: In a report last year, the  Comptroller and Auditor General of India (CAG)  called the  Chennai floods of 2015 a “man made disaster”,  a pointer to how the encroachment of lakes and river floodplains has driven India’s sixth largest city to this ineluct...

அப்போலோ 11: மனிதன் நிலவில் கால்வைத்து 50 ஆண்டுகள் நிறைவு: மனிதகுலத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

Image
1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது. இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ செயல்திட்டம், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத துறைகளில் ஆச்சரியம் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் தொடங்கி வைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம். 1. சுத்தம் செய்வதில் குறைந்த சிக்கல்கள் வயர் இல்லாத மின்சார உபகரணங்கள் அப்போலோ விண்கலப் பயணத்திலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் பொருட்களை உருவாக்குவதில் அவை உண்மையில் உதவிகரமாக இருக்கின்றன. உதாரணமாக, மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் பிளாக் & டெக்கர் என்ற அமெரிக்க நிறுவனம் ``வயர் இல்லாத'' துளையிடும் கருவியை 1961ல் அறிமுகம் செய்தது. ஆனால் அதே நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து முக்கிய சாம்பிளை எடுக்க விசேஷ துளையிடும் கருவியை நாசாவுக்கு வழங்கியது. என்ஜின் மற்றும் பேட்டரிகள் உருவாக்கப்பட்டதால் கிடைத்த அறிவு, புதிய வகையிலான வீட்டு உபயோகப் பொ...

குப்பைகள் அபாயம் - அமெரிக்கர் ஒருவர் ஓராண்டில் எவ்வளவு குப்பை போடுகிறார் தெரியுமா?

Image
  இந்த உலகம் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பில்லியன் டன் நகர்ப்புறக் குப்பைகளை உற்பத்தி செய்கிறது. ஒலிம்பிக்கில் பயன்படுத்தபடும் நீச்சல் குளங்களை ஒப்பிட்டால் இந்த குப்பைகளை வைத்து 8 லட்சம் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். மக்கள்தொகை அடிப்படையில் ஒரு நபர் எவ்வளவு குப்பைகளை கொட்டுகிறார் என்பதை பார்த்தால் அமெரிக்கர்கள் இந்த மோசமான பிரச்சனைக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் உணவு உள்ளிட்ட கழிவுகளை பொறுத்தவரையில் உலகின் சராசரியை விட அமெரிக்கர்கள் மூன்று மடங்கு அதிக கழிவுகளை உற்பத்தி செய்கின்றனர். கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்களை பார்த்தால், அதிலும் அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை விட பின்தங்கி இருக்கின்றனர். அவர்கள் 35% திட கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர். ஜெர்மனி தான் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் முன்னணி நாடாக இருக்கிறது. அந்நாடு கழிவுகளில் 68% மறுசுழற்சி செய்து பயன்படுத்துகின்றது. உலகளாவிய ஆபத்து குறித்து ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனமான வெரிஸ்க் மேப்பில்கிராஃப்ட் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. கழிவு...

தமிழக கடலோரத்தில் உயரும் வெப்பநிலை - அழியும் கடல் உயிர்கள்

Image
  புவி வெப்பமாவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் பாசிகள், பவளப் பாறைகள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புவி வெப்பமாவதால் கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ராமநாதபுரம் வனச் சரகர் சதீஸ் பிபிசி தமிழிடம் கூறுகையில், “பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கடல் தண்ணீரின் வெப்பநிலை 32ல் இருந்து 36 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதனால் கடல் பாசிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் அதிகம் பாதிக்கப்பட்டு கரை ஓதுங்குகின்றன. கடல் நீரில் அதிகரிக்கும் வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது" என்று தெரிவித்தார். பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று, கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. கடல் பாசி அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரைகள் தயாரிக்க பயன்படுகிறது. தென் தமிழக கடலோர மாவட்ட மீனவப் பெண்கள் பாசி வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன், தோணிதுறை ...

எகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்

Image
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு. அந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது. ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது. 54 டிகிரி கோணம் வளைந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிட். மெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை மோசமாக இருந்ததால், தொழில்நுட்பம் கொண்டு இது இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம்.

LaQshya

Context : Government of India has launched “ LaQshya” (Labour room Quality improvement Initiative)  to improve quality of care in labour room and maternity operation theatres in public health facilities.   About LaQshya: It’s a  multipronged approach focused at Intrapartum and immediate postpartum period . Aim : To reduce preventable maternal and newborn mortality, morbidity and stillbirths associated with the care around delivery in Labour room and Maternity Operation Theatre and ensure respectful maternity care. Objectives :  To reduce maternal and newborn mortality & morbidity due to hemorrhage, retained placenta, preterm, preeclampsia and eclampsia, obstructed labour, puerperal sepsis, newborn asphyxia, and newborn sepsis, etc. To improve Quality of care during the delivery and immediate post-partum care, stabilization of complications and ensure timely referrals, and enable an effective two-way follow-up system. To enhance satisfaction of ...